Bible Language

2 Chronicles 20:34 (NCV) New Century Version

Versions

TOV   யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது.
IRVTA   யோசபாத்தின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் உள்ளபடி அனானியின் மகனாகிய யெகூவின் வசனங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. PEPS
ERVTA   யோசபாத் செய்த மற்ற செயல்களைப் பற்றி தொடக்கம் முதல் இறுதிவரை உள்ளவற்றைப் பற்றி ஆனானியின் மகனாகிய யெகூவின் ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளன. பிரதி செய்யப்பட்டு, ‘இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு’ என்னும் புத்தகத்தில் இவை சேர்க்கப்பட்டன.
RCTA   யோசபாத்தின் முழு வரலாற்றையும் இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் காணலாம். அனானியின் மகன் ஏகு அதை மேற்சொன்ன ஏட்டினிலே எழுதி வைத்தான்.
ECTA   யோசபாத்தின் பிறசெயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் அனானீயின் மகன் ஏகூவின் சொற்களில் எழுதப்பட்டுள்ளன.