Bible Language

2 Chronicles 32:27 (NCV) New Century Version

Versions

TOV   எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,
IRVTA   எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் * பாத்திரங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,
ERVTA   எசேக்கியாவுக்கு ஏராளமான செல்வமும், சிறப்பும் இருந்தது. அவன் வெள்ளி, தங்கம், விலைமதிப்புள்ள நகைகள், நறுமணப்பொருட்கள், கேடயங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களைப் பண்டக சாலைகள் கட்டி சேமித்தான்.
RCTA   எசெக்கியாஸ் செல்வமும் செல்வாக்கும் உள்ளவனாயினான். பொன், வெள்ளி, இரத்தினம், நறுமண வகைகள், பலவித ஆயுதங்கள் விலையேறப் பெற்ற தட்டுமுட்டுகள் ஆகியவற்றைத் திரளாகச் சேகரித்துக் கொண்டான்.
ECTA   எசேக்கியா மிகுந்த செல்வமும் மதிப்பும் பெற்றிருந்தார். வெள்ளி, பொன், விலைமதிப்பற்ற கற்கள், நறுமணவகைகள், பலவித போர்க்கருவிகள், விலையேறப்பெற்ற கலன்கள் ஆகிய மிகுதியான செல்வத்தைக் கொண்டிருந்தார்.