Bible Language

2 Chronicles 8:3 (NCV) New Century Version

Versions

TOV   பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
IRVTA   பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
ERVTA   இதற்கு பிறகு சாலொமோன் ஆமாத் சோபாவிற்குச் சென்று அதனைக் கைப்பற்றினான்.
RCTA   அவர் ஏமாத்சோபாவுக்குப் போய் அதைக் கைப்பற்றினார்.
ECTA   அடுத்து, சாலமோன் அமத்சோபா சென்று அதனைக் கைப்பற்றினார்;