Bible Language

2 Corinthians 1:11 (NCV) New Century Version

Versions

TOV   அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
IRVTA   அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள். PS
ERVTA   நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்.
RCTA   ஆம் நீங்களும் எங்களுக்காக வேண்டுதல் செய்து, துணை புரிந்தால், இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்னும் நம்பிக்கை அவர்மேல் வைத்திருக்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்கென மன்றாடி, இந்த வரத்தைப் பெறும்பொழுது அதற்காகப் பலரும் எங்கள் சார்பில் நன்றி செலுத்துவர்.
ECTA   நீங்களும் உங்கள் மன்றாட்டு மூலமாக எங்களுக்கு உதவினால் இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்று எதிர் பார்க்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்காக மன்றாடி இந்த அருளுக்காக எங்கள் சார்பில் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.