Bible Language

2 Corinthians 5:11 (NCV) New Century Version

Versions

TOV   ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
IRVTA   {ஒப்புரவாக்குதலின் ஊழியம்} PS எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்.
ERVTA   கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.
RCTA   ஆகையால், ஆண்டவரின் மீதுள்ள அச்சத்தை மனத்திலிருத்தி மக்களை வயப்படுத்தப்பார்க்கிறோம். எங்கள் உள்ளம் கடவுளுக்கு வெளிப்படையாய் இருக்கிறது; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாய் இருக்கும் என நம்புகிறேன். மறுபடியும் உங்கள் முன் எங்களைக் குறித்து நாங்களே நற்சான்று கூறவில்லை.
ECTA   ஆண்டவருக்கு அஞ்சி உழைக்கும் நாங்கள் மக்களை ஈர்க்கப் பார்க்கிறோம். எங்கள் செயல்கள் கடவுளுக்கு வெளிப்படை. அவை உங்கள் மனச்சான்றுக்கும் வெளிப்படையாயிருக்கும் என எதிர்பார்க்கிறேன்.