Bible Language

2 Corinthians 5:2 (NCV) New Century Version

Versions

TOV   ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
IRVTA   ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்;
ERVTA   ஆனால் நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
RCTA   உள்ளபடியே இந்தக் கூடாரத்தில் உள்ள நாம் விண்ணிலிருந்து வரும் நம் உறைவிடத்தை மேலணிந்து கொள்ளவேண்டுமென்ற ஏக்கத்தால் பெருமூச்செறிகிறோம்.
ECTA   இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம் விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம்.