Bible Language

2 Kings 13:15 (NCV) New Century Version

Versions

TOV   எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
IRVTA   எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
ERVTA   எலிசா அவனிடம், "ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்" என்றான். யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான்.
RCTA   எலிசேயு அவனைப் பார்த்து, "எனக்கு ஒரு வில்லையும் அம்புகளையும் கொண்டு வாரும்" என்றார். இஸ்ராயேல் அரசன் ஒரு வில்லையும் அம்புகளையும் கொண்டு வந்தான்.
ECTA   எலிசா அவனை நோக்கி, "வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொள்" என்றார். அவ்வாறே அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டான்.