Bible Language

2 Kings 14:12 (NCV) New Century Version

Versions

TOV   யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
IRVTA   யூதா மக்கள் இஸ்ரவேலருக்கு முன்பாகத் தோற்று அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
ERVTA   இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதவீரர்கள் வீட்டிற்கு ஓடிப்போனார்கள்.
RCTA   யூதாவின் மக்கள் இஸ்ராயேலருக்கு முன் தோற்றுத் தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போயினர்.
ECTA   யூதாவின் மக்கள் இஸ்ரயேலரிடம் தோல்வியுற்று, தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.