Bible Language

2 Kings 18:28 (NCV) New Century Version

Versions

TOV   ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
IRVTA   ரப்சாக்கே நின்றுகொண்டு யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
ERVTA   பிறகு தளபதி யூத மொழயில் மிகச் சத்தமாக, "இச்செய்தியை கேளுங்கள்! அசீரியாவின் மிகப் பெரிய அரசன் உங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளான்.
RCTA   இதன்பின் ரப்சாசேசு எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில், "மாவேந்தரான அசீரிய அரசர் சொல்வதைக் கேளுங்கள்.
ECTA   இதன்பின் இரப்சாக்கே எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில் பேசலானான்; "மாவேந்தரான அசீரிய மன்னரின் வார்த்தையைக் கேளுங்கள்.