Bible Language

2 Peter 1:15 (NCV) New Century Version

Versions

TOV   மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.
IRVTA   மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன்.
ERVTA   என் மறைவுக்குப் பிறகு எல்லா நேரங்களிலும் இக் காரியங்களை நீங்கள் நினைவுகூர்ந்து கொள்ளும் பொருட்டு என்னால் இயன்ற அளவு செய்வேன்.
RCTA   இக்கூடாரத்தைவிட்டு நான் வெளியேறிய பின்னும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவிற் கொள்ள வாய்ப்பு உண்டாகும்படி, என்னால் இயன்றதெல்லாம் இப்போது செய்யப்போகிறேன்.
ECTA   நான் இறந்து போன பிறகும் நீங்கள் இவற்றை எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும். இதற்காக நான் முழுமுயற்சி செய்யப்போகிறேன்.