Bible Language

2 Peter 1:2 (NCV) New Century Version

Versions

TOV   தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
IRVTA   தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின்‌ மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும். தேவனுடைய அழைப்பும், தெரிந்துகொள்ளுதலும் PEPS
ERVTA   தேவனை உண்மையாக அறிவதன் மூலமும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமும் உங்களுக்கு மென்மேலும் கிருபையும் சமாதானமும் கொடுக்கப்படுவதாக! தேவன் கொடுத்திருக்கிறார்
RCTA   கடவுளையும் நம் ஆண்டவராகிய இயேசுவையும் அறியச் செய்யும் அறிவினால், உங்களுக்கு அருளும் சமாதானமும் பெருகுக!
ECTA   கடவுளையும் நமது ஆண்டவராகிய இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக!