Bible Language

2 Samuel 15:11 (NCV) New Century Version

Versions

TOV   எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
IRVTA   எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட 200 பேர் அப்சலோமோடு போனார்கள்; அவர்கள் வஞ்சகம் இல்லாமல் ஒன்றும் அறியாமற்போனார்கள். PS
ERVTA   அப்சலோம் தன்னோடு வர 200 பேரை அழைத்தான். அவர்கள் எருசலேமிலிருந்து அவனோடு புறப்பட்டனர். ஆனால் அப்சலோமின் திட்டத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
RCTA   யெருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த இருநூறுபேர் அப்சலோமுடன் சென்றார்கள். அவர்கள் வஞ்சமில்லாமலும் ஒன்றும் அறியாதவருமாய் இருந்தனர்.
ECTA   எருசலேமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர். வஞ்சகமின்றி இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமிடம் சென்றனர்.