Bible Language

2 Samuel 1:13 (NCV) New Century Version

Versions

TOV   தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.
IRVTA   தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய தேசத்தானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.
ERVTA   சவுலின் மரணத்தைப்பற்றிக் கூறிய இளம் வீரனிடம் தாவீது பேசினான். தாவீது, "நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?" என்று கேட்டான். அந்த இளம் வீரன், "நான் ஒரு அந்நியனின் மகன், நான் ஒரு அமலேக்கியன்" என்றான்.
RCTA   பிறகு தாவீது தனக்குச் செய்தி அறிவித்த இளைஞனை நோக்கி, "நீ எங்கிருந்து வருகிறாய்? " என்று கேட்டதற்கு அவன், "நான் புறவினத்தானாகிய அமலேக்கியனுடைய மகன்" என்று மறுமொழி உரைத்தான்.
ECTA   தாவீது தமக்கு செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று மீண்டும் வினவ, "நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்" என்று மறுமொழி கூறினான்.