Bible Language

2 Samuel 2:25 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அப்னேரைப் பின்சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
IRVTA   அப்பொழுது அப்னேருக்குப் பின்சென்ற பென்யமீன் மனிதர்கள் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
ERVTA   பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள் அப்னேரிடம் வந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள்.
RCTA   அப்போது பெஞ்சமின் புதல்வர் அப்நேரிடம் ஒன்று திரண்டு வந்து ஒரு மேட்டின் உச்சியில் நின்று கொண்டனர்.
ECTA   அப்போது பென்யமினின் ஆள்கள் அப்னேருக்கு பின் ஒரே படையாக நின்று ஒரு குன்றின் உச்சியில் நின்றனர்.