Bible Language

Acts 11:27 (NCV) New Century Version

Versions

TOV   அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
IRVTA   அந்த நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
ERVTA   அதே கால கட்டத்தில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்குச் சென்றனர்.
RCTA   அந்நாளில் இறைவாக்கினர் சிலர் யெருசலேமிலிருந்து, அந்தியோகியாவிற்கு வந்தனர்.
ECTA   அப்போது ஒருநாள் எருசலேமிலிருந்து இறைவாக்கினர்கள்; அந்தியோக்கியாவுக்கு வந்தார்கள்.