Bible Language

Amos 4:4 (NCV) New Century Version

Versions

TOV   பெத்தேலுக்குப் போய்த் துரோகம்பண்ணுங்கள், கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,
IRVTA   பெத்தேலுக்குப் போய்த் துரோகம்செய்யுங்கள், கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகச்செய்து, காலைதோறும் உங்களுடைய பலிகளையும், மூன்றாம் வருடத்திலே உங்களுடைய தசமபாகங்களையும் செலுத்தி,
ERVTA   "பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள்! கில்காலுக்குப் போய் மேலும் பாவம் செய்யுங்கள். உங்களது பலிகளை காலை நேரத்தில் செலுத்துங்கள். மூன்று நாள் விடுமுறைக்கு உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டு வாருங்கள்.
RCTA   பேத்தேலுக்கு வாருங்கள், வந்து கட்டளையை மீறுங்கள்; கலாகாத்துக்கு வந்து பாவத்தின் மேல் பாவம் செய்யுங்கள். நாடோறும் காலையில் உங்கள் பலிகளையும், மூன்று நாளைக்கொரு முறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.
ECTA   "வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்; கில்காலுக்கு வந்து குற்றங்களைப் பெருக்குங்கள்; நாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு வாருங்கள்; மூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.