Bible Language

Exodus 23 (NCV) New Century Version

Versions

TOV   அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.
IRVTA   {நீதி மற்றும் இரக்கத்தின் சட்டங்கள்} PS “அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே.
ERVTA   "பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள்.
RCTA   பொய் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதே. அக்கிரமிக்கு வேண்டிப் பொய்ச்சாட்சி சொல்வதற்கு அவனுக்குக் கை கொடுக்கலாகாது.
ECTA   பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம்.