Bible Language

Hebrews 5:14 (NCV) New Century Version

Versions

TOV   பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரயங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
IRVTA   திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது. PE
ERVTA   திட உணவானது குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களுக்கு உரியது. நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அனுபவத்தின் வாயிலாக அடையாளம் கண்டு கொள்ள அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.
RCTA   பெரியவர்களுக்குத் தகுந்ததோ கெட்டி உணவு. அவர்களுக்கு நன்மை தீமை அறிவதற்குப் பயிற்சி பெற்ற பகுத்தறிவு இருக்கிறது.
ECTA   முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு. அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்.