Bible Language

Hosea 1:9 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.
IRVTA   அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என் ஜனமல்ல என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை.
ERVTA   பிறகு கர்த்தர், "அவனுக்கு லேகம்மி என்றுப் பெயரிடு. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களல்ல. நான் உங்களது தேவனல்ல என்றார்.
RCTA   அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, "இவனுக்கு 'எம் மக்கள் அல்லர்' என்று பெயரிடு; ஏனெனில், நீங்கள் எம் மக்களல்லீர், நாமும் உங்கள் கடவுளல்லோம்" என்றார்.
ECTA   அப்போது ஆண்டவர் ஓசேயாவைப் பார்த்து, "இவனுக்கு 'லோ அம்மீ' எனப் பெயரிடு; ஏனெனில், நீங்கள் என் மக்கள் அல்ல; நானும் உங்களுடையவர் அல்ல."