Bible Language

Job 23:2 (NCV) New Century Version

Versions

TOV   இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.
IRVTA   “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது;
என் தவிப்பைவிட என் வாதை கடினமானது.
ERVTA   "நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன். ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.
RCTA   இன்று கூட என் முறைப்பாடு கசப்பாயிருக்கிறது, நான் வேதனைக் குரலெழுப்பியும் அவர் கரத்தின் பளு குறையவில்லை.
ECTA   இன்றுகூட என் முறைப்பாடு கசப்பாயுள்ளது; நான் வேதனைக் குரல் எழுப்பியும், என் மேல் அவரது கை பளுவாயுள்ளது.