Bible Language

Luke 14:6 (NCV) New Century Version

Versions

TOV   அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
IRVTA   அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.
ERVTA   இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.
RCTA   அதற்கு மறுமொழி கூற அவர்களால் முடியவில்லை.
ECTA   அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.