Bible Language

Matthew 17:26 (NCV) New Century Version

Versions

TOV   அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
IRVTA   அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே.
ERVTA   அதற்கு பேதுரு, "மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்" என்று பதில் உரைத்தான். பிறகு இயேசு, "மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை.
RCTA   "அன்னியரிடந்தான்" என்று அவர் சொல்ல, இயேசு, "இப்படியானால் மக்களுக்குக் கடமையில்லை அன்றோ?
ECTA   "மற்றவரிடமிருந்துதான்" என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், "அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.