Bible Language

Matthew 23 (NCV) New Century Version

Versions

TOV   பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
IRVTA   பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து:
ERVTA   பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார்.
RCTA   பின்னர், இயேசு தம் சீடரையும் மக்கட்கூட்டத்தையும் நோக்கிக் கூறியதாவது:
ECTA   பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது;