Bible Language

Matthew 24:50 (NCV) New Century Version

Versions

TOV   அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
IRVTA   அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து,
ERVTA   அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான்.
RCTA   அவ்வூழியன் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் தலைவன் வந்து,
ECTA   அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.