Bible Language

Numbers 10:36 (NCV) New Century Version

Versions

TOV   அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான.
IRVTA   அது தங்கும்போது: “யெகோவாவே, அநேக ஆயிரம்பேர்களாகிய இஸ்ரவேலர்களிடத்தில் திரும்புவீராக” என்று சொல்லுவான். PE
ERVTA   பரிசுத்தப் பெட்டியை அவர்கள் கீழே வைக்கும் போதெல்லாம் மோசே எப்பொழுதும், "கர்த்தாவே, அநேக ஆயிரங்களான இஸ்ரவேல் ஜனங்களிடம் திரும்பி வாரும் என்று சொன்னான்.
RCTA   அது இறக்கப்படும் போதோ: நீர் இஸ்ராயேல் என்னும் பெரும் படையிடம் திரும்பிவீராக என்பார்.
ECTA   அது தங்கும்போதோ அவர், "ஆண்டவரே! பல்லாயிரவரான இஸ்ரயேலிடம் திரும்பும்" என்பார்.