Bible Language

Numbers 19:2 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.
IRVTA   “யெகோவா கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு பயன்படுத்தாதுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லுங்கள்.
ERVTA   "இந்த சட்டங்களெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தந்த போதனைகளாகும். பழுதற்ற ஒரு சிவப்புப் பசுவைக் கொண்டு வாருங்கள். அப்பசு நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் ஊனமில்லாததாகவும் இருக்க வேண்டும்.
RCTA   ஆண்டவர் நியமித்திருக்கிற பலியின் சடங்குமுறை என்னவென்றால்: இஸ்ராயேல் மக்கள் பழுதற்றதும் மாசில்லாததும் நுகத்தடி சுமக்காததுமாகிய நல்ல வளர்ச்சியடைந்த செந்நிறமுள்ள ஒரு கிடாரியை உங்களிடம் கொண்டுவர வேண்டுமென்று சொல்லுங்கள்.
ECTA   ஆண்டவர் கட்டளையிட்ட சட்டவிதிமுறை இதுவே; பழுதற்ற செங்கிடாரி ஒன்றை உன்னிடம் கொண்டு வரும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்; அது குறையற்றதும் ஒருபோதும் நுகம் சுமக்காததுமாய் இருக்கட்டும்.