Bible Language

Psalms 135 (NCV) New Century Version

Versions

TOV   அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.
IRVTA   அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்;
யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
ERVTA   கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்! கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
RCTA   அல்லேலூயா! ஆண்டவர் தம் திருப்பெயரைப் போற்றுங்கள்: ஆண்டவர் தம் ஊழியர்களே, அதனைப் போற்றுங்கள்!
ECTA   அல்லேலூயா! ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்; ஆண்டவரின் ஊழியரே! அவரைப் புகழுங்கள்.