Bible Language

Psalms 135:18 (NCV) New Century Version

Versions

TOV   அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
IRVTA   அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
ERVTA   அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள். ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.
RCTA   அவற்றைச் செய்தவர்கள் அவற்றிற்கு ஒப்பாகின்றனர்: அவற்றின் மீது நம்பிக்கை வைப்பவர்கள், அவற்றிற்குச் சமமாகின்றனர்.
ECTA   அவற்றைச் செய்து வைப்பவரும் அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும் அவற்றைப் போலவே இருப்பார்கள்.