Bible Language

Psalms 135:21 (NCV) New Century Version

Versions

TOV   எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.
IRVTA   எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு
சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும்.
அல்லேலூயா. PE
ERVTA   கர்த்தர் சீயோனிலிருந்தும், அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார். கர்த்தரைத் துதியுங்கள்!
RCTA   யெருசலேமில் உறையும் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக; சீயோனின்று அவர் வாழ்த்தப் பெறுவாராக.
ECTA   எருசலேமைத் தம் உறைவிடமாகக் கொண்டிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக; சீயோனிலிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக அல்லேலூயா!