Versions
TOV அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
IRVTA அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;
என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது. PE
ERVTA என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண் டுகிறேன். எனது பகைவர்கள் தோற்கடிக்கப் படுவதை நான் பார்க்கட்டும்.
RCTA எல்லாவிதத் துன்பத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார். என் எதிரிகள் சிதறுண்டு போனதை வெற்றிக் களிப்போடு நோக்கினேன்.
ECTA ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்; என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாராக் கண்டுள்ளேன்.