Bible Language

Psalms 59:7 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
IRVTA   இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது,
கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
ERVTA   அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும். அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள். அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
RCTA   இதோ அவர்கள் வாயிலிருந்து புறப்படுவது திமிரான பேச்சு, அவர்கள் உதடு உரைப்பது பழிச் சொற்களே: 'யார் இப்பேச்சைக் கேட்கப் போகிறார்கள்?' என்கின்றனர்.
ECTA   அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை; 'நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?' என்கின்றார்கள்.