Bible Language

Psalms 5:11 (NCV) New Century Version

Versions

TOV   உம்மில் அடைக்கலம் புகுவோர் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
IRVTA   உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து,
எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;
உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக.
ERVTA   ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களி கூரட்டும். என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாது காத்து, பெலனைத் தாரும்.
RCTA   உம் அடைக்கலம் நாடி வருவோர் அனைவரும் அகமகிழ்வார்களாக என்றென்றும் அக்களிப்பார்களாக: உமது பெயர் மீது அன்பு வைத்தவர்களைப் பாதுகாப்பீராக; அவர்கள் உம்மை நினைத்து மகிழ்ச்சியுறுவார்களாக.
ECTA   ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.