Bible Language

Zechariah 12:13 (NCV) New Century Version

Versions

TOV   லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,
IRVTA   லேவி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், சீமேயி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும்,
ERVTA   லேவியின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சிமியோன் குடும்பத்திலுள்ள ஆண்களும், அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள்.
RCTA   நாத்தான் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், லேவி வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், செமேயி கோத்திரங்கள் ஒருபக்கமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு பக்கமுமாய்ப் புலம்புவார்கள்;
ECTA   லேவி குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், சிமயி குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும் புலம்பி அழுவார்கள்.