Bible Language

Acts 19:15 (NCV) New Century Version

Versions

TOV   பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
IRVTA   பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
ERVTA   ஆனால் ஒரு முறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்? என்று கேட்டது.
RCTA   ஆனால், பொல்லாத ஆவி அதற்கு மறுமொழியாக, "இயேசுவை அறிவேன்; சின்னப்பரையும் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் யார்?" என்று கேட்டது.
ECTA   பொல்லாத ஆவி அவர்களிடம் மறுமொழியாக, "இயேசுவை எனக்குத் தெரியும்; ஆனால் நீங்கள் யார்?" என்று கேட்டது.