Bible Language

Acts 28:24 (NCV) New Century Version

Versions

TOV   அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.
IRVTA   அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள்.
ERVTA   சில யூதர்கள் பவுல் கூறியவற்றை நம்பினார்கள். ஆனால் மற்றவர்கள் அதை நம்பவில்லை.
RCTA   அவர் கூறியதைச் சிலர் ஏற்றுக்கொண்டனர்; வேறு சிலர் நம்பவில்லை.
ECTA   சிலர் பவுல் கூறியதை நம்பினர்; மற்றவர்கள் நம்பவில்லை.