Bible Language

Deuteronomy 22:11 (NCV) New Century Version

Versions

TOV   ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
IRVTA   ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
ERVTA   "நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது.
RCTA   ஆட்டுமயிரும் சணல்நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்திக் கொள்ளலாகாது.
ECTA   ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே.