Bible Language

Deuteronomy 22:23 (NCV) New Century Version

Versions

TOV   கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால்,
IRVTA   “கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால்,
ERVTA   "ஒருவனுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ள கற்புள்ள பெண் ஒருத்தியை வேறொருவன் சந்தித்து அவளுடன் பாலுறவு தொடர்பு வைத்துக் கொள்வது நகரில் நடந்ததென்றால்,
RCTA   கன்னிப்பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு அவளோடு உறவு கொண்டால்,
ECTA   மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால்,