Bible Language

Deuteronomy 5:13 (NCV) New Century Version

Versions

TOV   ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
IRVTA   ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் செயல்களையெல்லாம் நடப்பிப்பாயாக.
ERVTA   வாரத்திற்கு ஆறு நாட்கள் உன் வேலைக்குரிய கிரியைகளைச்செய்.
RCTA   ஆறுநாளும் உழைத்து உன் வேலையெல்லாம் செய்வாய்.
ECTA   ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலைகளையும் செய்வாய்.