Bible Language

Ecclesiastes 2:8 (NCV) New Century Version

Versions

TOV   வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.
IRVTA   வெள்ளியையும் பொன்னையும், ராஜபொக்கிஷங்களையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரர்களையும் சங்கீதக்காரிகளையும், மனுமக்களுக்கு இன்பமான பலவித * ஸ்திரிகளையும்/ வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.
ERVTA   நான் எனக்காப் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்தேன். அரசர்களிடமிருந்தும் அவர்களின் நாடுகளிலிருந்தும் பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டேன். எனக்காகப் பாடிட ஆண்களும் பெண்களும் இருந்தனர். எவரும் விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தன.
RCTA   வெள்ளியையும் பொன்னையும், அரசர் ஈட்டிய செல்வத்தையும், மாநிலங்களின் பொருட்களையும் சேகரித்துக்கொண்டேன்; இசைச் செல்வர்களையும் செல்விகளையும் மனுமக்கள் நாடும் பலவித இன்பங்களையும், மதுபானம் அருந்தத்தக்க பாத்திரங்களையும் பெற்றிருந்தேன்.
ECTA   வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம், மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர். மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன்.