Bible Language

Ecclesiastes 7:7 (NCV) New Century Version

Versions

TOV   இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
IRVTA   இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்;
லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும்.
ERVTA   எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார். அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும்.
RCTA   (8) அவதூற்றால் ஞானி வருத்தப்படுவதுடன் அவனுடைய மனநிலையும் குலைந்துபோகிறது.
ECTA   இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.