Bible Language

Ephesians 3 (NCV) New Century Version

Versions

TOV   இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
IRVTA   {யூதரல்லாதவர்களுக்கு இரட்சிப்பு} PS இதினிமித்தம், பவுலாகிய நான் யூதரல்லாதோர்களாக இருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாக இருக்கிறேன்.
ERVTA   நான் இயேசு கிறிஸ்துவின் கைதியாக இருக்கிறேன். யூதர் அல்லாத உங்களுக்காகவே நான் அவ்வாறு இருக்கிறேன்.
RCTA   இவற்றை மனத்திற்கொண்டு புற இனத்தாராகிய உங்களை முன்னிட்டு கிறிஸ்து இயேசுவின் கைதியான சின்னப்பன் யான்...
ECTA   இதன் காரணமாக, பிற இனத்தவராகிய உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவின் பொருட்டுப் பவுலாகிய நான் கைதியாக இருக்கிறேன்.