Bible Language

Exodus 10:18 (NCV) New Century Version

Versions

TOV   அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
IRVTA   அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்.
ERVTA   மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான்.
RCTA   மோயீசன் பாரவோன் முன்னிலையினின்று புறப்பட்டு போய், ஆண்டவரை மன்றாடினார்.
ECTA   மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.