Bible Language

Exodus 12:44 (NCV) New Century Version

Versions

TOV   பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
IRVTA   பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைச் சாப்பிடலாம்.
ERVTA   ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்த சேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம்.
RCTA   ஆனால் விலைக்குக் கொள்ளப்பட்ட அடிமை எவனும், விருத்தசேதனம் செய்யப்பட்ட பிறகு அதை உண்ணலாம்.
ECTA   ஆனால் வெள்ளிக் காசுக்கு வாங்கின அடிமை எவனுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்தபின் அவன் இதை உண்ணலாம்.