Bible Language

Exodus 12:45 (NCV) New Century Version

Versions

TOV   அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
IRVTA   அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம்.
ERVTA   ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த் தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.
RCTA   அந்நியனும் கூலியாளும் அதை உண்ண வேண்டாம்.
ECTA   குடியேறியவரும் கூலியாள்களும் இதை உண்ண வேண்டாம்.