Bible Language

Exodus 15:5 (NCV) New Century Version

Versions

TOV   ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
IRVTA   ஆழம் அவர்களை மூடிக்கொண்டது;
கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
ERVTA   ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக் கொண்டது. அவர்கள் கடலினடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர்.
RCTA   அவர்கள் கல்லைப்போல் ஆழத்திலே வீழ்ந்தனர்.
ECTA   ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.