Bible Language

Exodus 22:28 (NCV) New Century Version

Versions

TOV   நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
IRVTA   தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு.
ERVTA   "நீங்கள் தேவனையோ, ஜனங்கள் தலைவர்களையோ சபிக்கக் கூடாது.
RCTA   அதிகாரிகளைப் பழிக்கவும், மக்கட் தலைவர்களைப்பற்றி இழிவாகப் பேசவும் வேண்டாம்.
ECTA   கடவுளை நீ பழிக்காதே. உன் மக்களின் தலைவனைச் சபிக்காதே.