Bible Language

Exodus 34:2 (NCV) New Century Version

Versions

TOV   விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.
IRVTA   அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில்.
ERVTA   நாளை காலையில் தக்க ஆயத்தத்துடன் சீனாய் மலைக்கு வா. மலையின்மேல் என் முன்னே வந்து நில்.
RCTA   விடியும் நேரத்தில் நீ சீனாய் மலை மேல் ஏறத் தயாராய் இரு. அங்கு மலையின் உச்சியில் நம்மோடு கூடத் தங்கியிருப்பாய்.
ECTA   முன்னேற்பாடு செய்து கொண்டு, காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல். அங்கே மலையுச்சியில் என்முன் வந்து நில்.