Bible Language

Exodus 34:30 (NCV) New Century Version

Versions

TOV   ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.
IRVTA   ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள்.
ERVTA   ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களும் மோசேயின் முகம் பிரகா சிப்பதைக் கண்டனர். எனவே அவனிடம் செல்ல பயந்தனர்.
RCTA   அப்பொழுது ஆரோனும் இஸ்ராயேல் மக்களும், மோயீசனின் முகம் இரண்டு கொம்புகளைப் போல் சுடர் விட்டு எரிவதைக் கண்டு, அவர் அருகில் வர அஞ்சினார்கள்.
ECTA   ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.