Bible Language

Ezekiel 13:12 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?
IRVTA   இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?
ERVTA   பிறகு அந்தச் சுவர் கீழே விழும். ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம், "சுவரில் நீங்கள் பூசிய பூச்சு என்னவாயிற்று?’ என்று கேட்பார்கள்."
RCTA   அந்தச் சுவர் விழும் போது, 'நீங்கள் பூசிய சாந்து எங்கே?' என்று உங்களைக் கேட்க மாட்டார்களா?
ECTA   சுவர் விழும்போது, "நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே?" என்று உங்களைக் கேட்கமாட்டார்களா?