Bible Language

Ezekiel 39:8 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.
IRVTA   இதோ, அது வந்து, அது நடந்தது என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.
ERVTA   அந்தக் காலம் வருகின்றது! இது நிகழும்!" கர்த்தர் இவற்றைச் சொன்னார்: ‘நான் பேசுகிறது அந்த நாளைப் பற்றித்தான்.
RCTA   இதோ, வருகிறது; நடக்கப் போகிறது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்; நாம் முன்னமே குறிப்பிட்டுச் சொன்ன நாள் இதுவே.
ECTA   இதோ வருகிறது! இது உறுதியாய் நடந்தேறும்; இதுவே நான் குறிப்பிட்ட நாள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.